• Chekko Oil
 • தமிழ் விழாக்களின் கதையும் பின்னணியும் / Tamil Vizhakalin Kathaiyum Pinaninum

  தமிழ் விழாக்களின் கதையும் பின்னணியும் ஒவ்வொரு விழாவின் பின்னணியிலும் ஒரு கதையோ அல்லது ஒரு உண்மையோ இருப்பதுண்டு. எந்த ஒரு நிகழ்வும் ஏதோ ஒரு பொருள் அல்லது பின்னணியை கொண்டுள்ளது. நாம் கொண்டாடும் விழாக்கள், நம் முன்னோர்களிடம் இருந்து நம் சந்ததிகளுக்கு கடத்தப்படும் செயல்முறையாகும். நம் முன்னோர்கள் கொண்டாடிய நிகழ்வுகள் அனைத்தும் ஒரு வலிமையான உண்மையின் அடிப்படையில் உருவாக்கப்பட்டதே! சித்திரை, ஆடி, ஐப்பசி மற்றும் தை ஆகிய தமிழ் மாதங்களில் சித்திரை திருவிழா ஆடி பிறப்பு ஐப்பசி […]

  Sharing is Caring
 • Chekko Oil
 • சொல்ல மறந்த கதை – நூறான்குச்சி / Solla Marandha Kadhai – Nooran Kuchi

    வழிமுறைகள் : இவ்விளையாட்டினை எத்தனை பேர் வேண்டுமானாலும் விளையாடலாம். விளையாட்டிற்கு தேவைப்படும் பொருட்கள் : சிறு குச்சிகள் மற்றும் அவற்றினை எடுப்பதற்கு உதவும் பெரு குச்சி அல்லது இணையான பொருள். விளையாடும் முறை : தரையில் சிறு வட்டத்தினை வரைந்து அதனுள் எட்டு சிறு குச்சிகளை குவியலாக்கி போடவேண்டும். ஆட்டத்தின் நோக்கம் என்னவென்றால் சிறு குவியலிலிருந்து ஒரு குச்சியினை தேர்ந்தெடுத்து அதனை பெரு குச்சியின் உதவியுடன் நீக்க வேண்டும். இச்செயலினை செய்யும்போது மற்ற சிறு குச்சிகளை […]

  Sharing is Caring
 • Chekko Oil
 • சொல்ல மறந்த கதை – ஆடு புலி ஆட்டம்/ Solla Marandha Kadhai – Aadupuliaattam

  ஆடு புலி ஆட்டம் வழிமுறைகள் இவ்விளையாட்டினை குறிப்பிட்ட கட்டங்கள் கொண்ட வரைவில் விளையாடப்படுவதாகும். தரையில் வரைவதற்கு சுண்ணாம்புக் கட்டியை உபயோகியுங்கள். புளியங்கொட்டைகள் மற்றும் கற்கள் அதில் நகர்த்தி விளையாடவேண்டும். இவ்விளையாட்டினை விளையாட 15 சிறு காய்கள் மற்றும் 3 பெரு காய்கள் வேண்டும். சிறு காய்கள் ஆடுகளாகவும் பெரு காய்கள் புலிகளாகவும் இருக்கும். ஆட்டகோட்டினை எப்படி வரைவது சுண்ணாம்பு கட்டியை கொண்டு தரையில் சமபக்கமுள்ள முக்கோண வடிவம் ஒன்றை வரைந்துகொள்ளுங்கள். அதன் உட்புறம் இரண்டு கோடுகளை உச்சியிலிருந்து […]

  Sharing is Caring
 • Chekko Oil
 • சொல்ல மறந்த கதை – பச்சை குதிரை/ Solla Marandha Kadhai – Pacha kudhirai

  பச்சை குதிரை விளையாட்டின் விதிமுறைகள் இவ்விளையாட்டை எத்தனை பேர் வேண்டுமானாலும் விளையாடலாம். முதல் போட்டியாளரை ‘சாட்…பூட்…திரி… அல்லது பூவா….தலையா…? மூலமாகவோ தேர்ந்தெடுப்பார்கள் முதல் போட்டியாளர் ஒரு பூவின் பெயரையோ அல்லது உணவின் பெயரையோ ரகசியமாக வைத்து கொள்ளவேண்டும். (அப்பெயரை விளையாட்டில் பங்கேற்காதவர்களிடம் சொல்லிக்கொள்ளலாம்.) முதல் சுற்றில் போட்டியாளர் தனது கைகளை  தரையில் படும்படி குனிந்து கொள்ள மற்றவர்கள் தமக்கு பிடித்தமான பூவின் பெயரையோ உணவின் பெயரையோ சொல்லி தாண்ட வேண்டும். சுற்று முடியும்வரை போட்டியாளர் தனது கைகளை […]

  Sharing is Caring
 • Chekko Oil
 • சொல்ல மறந்த கதை – தாயம் / Solla Marandha Kadhai – Dhayam

  சொல்ல மறந்த கதை பண்டைய தமிழர்களின் கலாச்சாரம், பண்பாடு மற்றும் வாழ்வியலை நாம் நமது இளைய தலைமுறைக்கு சொல்ல தவறிவிட்டோம். சொல்ல மறந்த கதையின் வாயிலாக வெறும் பொழுதுபோக்கிற்காக மட்டுமில்லாமல் அறிவுக்கூர்மையை மேம்படுத்தக்கூடிய பண்டைய தமிழர்களின் விளையாட்டுகளை காண்போம். தாயம் உருட்டுதல் தாயம் உருட்டுதல் பழங்கால விளையாட்டுகளில் குறிப்பிடத்தக்க விளையாட்டாகும். இவ்விளையாட்டை  தனித்தனியாகவும், இரு குழுக்களாகவும் சேர்ந்து மொத்தம் நான்கு பேர் வரை விளையாடலாம். எப்படி விளையாடுவது? ஓர் அடி அளவுள்ள சதுரத்தை 3 க்கு 6 […]

  Sharing is Caring
 • Chekko Oil
 • மே 1- உழைப்பாளர் தின நல்வாழ்த்துக்கள்

  “நித்தமும் பாடுபட்டு உழைக்கும் யாவரும் ஓரினம் தான் சத்திய வார்த்தை இதை நமக்கு சொல்லுது மே தினம் தான் ” – கவியுலக மார்க்கண்டேயன் வாலி என்று சும்மாவா சொன்னார்கள். நமது இலக்கு எதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டும். ஆனால் நாம் அதை அடைய நமக்கு உதவியாய் இருப்பது உழைப்பு. கல் சிற்பமாவதும், விதைகள் மரமாவதும், தானியங்கள் உணவாவதும், கணினி மொழிகள் மென்பொருளாவதும் என்று எதை செய்து முடிக்கவும் நமக்கு உழைப்பு முக்கியமாகிறது. பரந்து விரிந்த நம் நாடு […]

  Sharing is Caring
 • Chekko Oil
 • ஓளவையார் “சனி நீராடு” என்று ஏன் கூறி இருப்பார்?

      காலையில் எழுந்து பல் துலக்குவதில் இருந்து இரவு All-Out போட்டுவிட்டு தூங்கும் வரை என்று நாம் பல பொருள்களை உபயோகிக்கிறோம். முகப்பருவிற்கு Cream , வெயில் தாகம் தணிக்க Cooldrinks, உடல் சூட்டை தணிக்க shampoo குளியல் என்று எல்லாவற்றிற்கும் ஏதோ ஒரு பொருள் சந்தைகளில் கிடைக்கிறது. நாமும் அதை உபயோகித்து பழகி விட்டோம். ஆனால் என்றாவது ஒரு நாள், நாம் உபயோகிக்கும் பொருட்களை பற்றி யோசித்து இருக்கிறோமா? நிச்சயம், வாங்கும் போது அதன் […]

  Sharing is Caring
 • Chekko Oil
 • இது நம் பாரம்பரியம் | This is Our Tradition – Chekko

  வேட்டி, சல்லிக்கட்டு போன்று செக்கு முறையும் நமது பாரம்பரியம். பழக்கங்கள் முதல் பாரம்பரியம் வரை நம் முன்னோர்கள் விட்டு சென்றவைகள் அனைத்தும் மறைமுக அறிவியலை கொண்டுள்ளது, பிறரின் ஆலோசனையை நம்பி, ஆலிவ் ஆயில்,சூரிய காந்தி எண்ணெய் , பாமாயில் என்று பழக்கப்பட்ட நமக்கு “வைத்தியனுக்கு கொடுப்பதை வணிகனுக்கு  குடு” என்ற பழமொழியின் அர்த்தம் புரிய வாய்ப்பில்லை. ஒரு சிறு பொருள், துணிகளில் நன்கு கவனம் செலுத்திய நமக்கு , நம் அன்றாட தேவையான எண்ணெய் பற்றிய சிந்தனையே […]

  Sharing is Caring
 • Chekko Oil
 • Buy Cold Pressed / Wood Pressed Sesame oil | மர செக்கு நல்லெண்ணெய்

  ” திறந்திடு சீசேம் ” அலிபாபாவும் நாற்பது திருடர்களும் திரைப்படத்தில் உபயோகித்த மந்திர சொல் இதை அனைவரும் கேட்டிருப்போம். சிறப்பான ஆரோக்கியத்திற்கு , சத்துள்ள உணவு அவசியம். நல்லெண்ணெயை (sesame oil) பயன்படுத்துவதன் மூலம் உயர்ந்த சத்துக்களை அடையலாம் என்பதை கருத்தில் கொண்டே, மிகவும் உயர்ந்த பொக்கிஷங்களை அடைவதற்கு ( Open sesame, திறந்திடு சீசேம் ) மந்திர சொல்லாக பயன்படுத்தப்பட்டது என்று ” The Cambridge World History of Food, Volume 1” புத்தகம் […]

  Sharing is Caring