• Chekko Oil
 • தமிழ் விழாக்களின் கதையும் பின்னணியும் / Tamil Vizhakalin Kathaiyum Pinaninum

  தமிழ் விழாக்களின் கதையும் பின்னணியும் ஒவ்வொரு விழாவின் பின்னணியிலும் ஒரு கதையோ அல்லது ஒரு உண்மையோ இருப்பதுண்டு. எந்த ஒரு நிகழ்வும் ஏதோ ஒரு பொருள் அல்லது பின்னணியை கொண்டுள்ளது. நாம் கொண்டாடும் விழாக்கள், நம் முன்னோர்களிடம் இருந்து நம் சந்ததிகளுக்கு கடத்தப்படும் செயல்முறையாகும். நம் முன்னோர்கள் கொண்டாடிய நிகழ்வுகள் அனைத்தும் ஒரு வலிமையான உண்மையின் அடிப்படையில் உருவாக்கப்பட்டதே! சித்திரை, ஆடி, ஐப்பசி மற்றும் தை ஆகிய தமிழ் மாதங்களில் சித்திரை திருவிழா ஆடி பிறப்பு ஐப்பசி […]

  Sharing is Caring
 • Chekko Oil
 • சொல்ல மறந்த கதை – நூறான்குச்சி / Solla Marandha Kadhai – Nooran Kuchi

    வழிமுறைகள் : இவ்விளையாட்டினை எத்தனை பேர் வேண்டுமானாலும் விளையாடலாம். விளையாட்டிற்கு தேவைப்படும் பொருட்கள் : சிறு குச்சிகள் மற்றும் அவற்றினை எடுப்பதற்கு உதவும் பெரு குச்சி அல்லது இணையான பொருள். விளையாடும் முறை : தரையில் சிறு வட்டத்தினை வரைந்து அதனுள் எட்டு சிறு குச்சிகளை குவியலாக்கி போடவேண்டும். ஆட்டத்தின் நோக்கம் என்னவென்றால் சிறு குவியலிலிருந்து ஒரு குச்சியினை தேர்ந்தெடுத்து அதனை பெரு குச்சியின் உதவியுடன் நீக்க வேண்டும். இச்செயலினை செய்யும்போது மற்ற சிறு குச்சிகளை […]

  Sharing is Caring
 • Chekko Oil
 • சொல்ல மறந்த கதை – ஆடு புலி ஆட்டம்/ Solla Marandha Kadhai – Aadupuliaattam

  ஆடு புலி ஆட்டம் வழிமுறைகள் இவ்விளையாட்டினை குறிப்பிட்ட கட்டங்கள் கொண்ட வரைவில் விளையாடப்படுவதாகும். தரையில் வரைவதற்கு சுண்ணாம்புக் கட்டியை உபயோகியுங்கள். புளியங்கொட்டைகள் மற்றும் கற்கள் அதில் நகர்த்தி விளையாடவேண்டும். இவ்விளையாட்டினை விளையாட 15 சிறு காய்கள் மற்றும் 3 பெரு காய்கள் வேண்டும். சிறு காய்கள் ஆடுகளாகவும் பெரு காய்கள் புலிகளாகவும் இருக்கும். ஆட்டகோட்டினை எப்படி வரைவது சுண்ணாம்பு கட்டியை கொண்டு தரையில் சமபக்கமுள்ள முக்கோண வடிவம் ஒன்றை வரைந்துகொள்ளுங்கள். அதன் உட்புறம் இரண்டு கோடுகளை உச்சியிலிருந்து […]

  Sharing is Caring
 • Chekko Oil
 • சொல்ல மறந்த கதை – பச்சை குதிரை/ Solla Marandha Kadhai – Pacha kudhirai

  பச்சை குதிரை விளையாட்டின் விதிமுறைகள் இவ்விளையாட்டை எத்தனை பேர் வேண்டுமானாலும் விளையாடலாம். முதல் போட்டியாளரை ‘சாட்…பூட்…திரி… அல்லது பூவா….தலையா…? மூலமாகவோ தேர்ந்தெடுப்பார்கள் முதல் போட்டியாளர் ஒரு பூவின் பெயரையோ அல்லது உணவின் பெயரையோ ரகசியமாக வைத்து கொள்ளவேண்டும். (அப்பெயரை விளையாட்டில் பங்கேற்காதவர்களிடம் சொல்லிக்கொள்ளலாம்.) முதல் சுற்றில் போட்டியாளர் தனது கைகளை  தரையில் படும்படி குனிந்து கொள்ள மற்றவர்கள் தமக்கு பிடித்தமான பூவின் பெயரையோ உணவின் பெயரையோ சொல்லி தாண்ட வேண்டும். சுற்று முடியும்வரை போட்டியாளர் தனது கைகளை […]

  Sharing is Caring
 • Chekko Oil
 • செக்கோ எண்ணெய்யின் தனித்துவ குணநலன்கள்

  பொதுவாக மரச்செக்கு எண்ணெய் நான்கு வகைகள். அவை 1) தேங்காய் எண்ணெய் 2) விளக்கெண்ணெய் 3) கடலை எண்ணெய் 4) எள் எண்ணெய் அல்லது நல்லெண்ணெய் இந்த நான்கு எண்ணெய்களுக்கும் தனித்துவ குணநலன்கள் இருக்கிறது .  எண்ணெய் பாரம்பரிய முறையில் வாகை மரத்தால் செய்யப்பட்ட மரச்செக்கை கொண்டு தயாரிக்கப்படும் தூய எண்ணெய்யாகும் . இதில் சமைக்கப்படும் உணவின் சுவை மாறாமல் இருக்கும். எந்த ஒரு ரசாயன சுத்திகரிப்பு செய்யாமல் தயாரிக்கப்படுகிறது . சூரிய ஒளியில் நேரடியாக வடிகட்டப்படுவதால் […]

  Sharing is Caring
 • Chekko Oil
 • மே 1- உழைப்பாளர் தின நல்வாழ்த்துக்கள்

  “நித்தமும் பாடுபட்டு உழைக்கும் யாவரும் ஓரினம் தான் சத்திய வார்த்தை இதை நமக்கு சொல்லுது மே தினம் தான் ” – கவியுலக மார்க்கண்டேயன் வாலி என்று சும்மாவா சொன்னார்கள். நமது இலக்கு எதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டும். ஆனால் நாம் அதை அடைய நமக்கு உதவியாய் இருப்பது உழைப்பு. கல் சிற்பமாவதும், விதைகள் மரமாவதும், தானியங்கள் உணவாவதும், கணினி மொழிகள் மென்பொருளாவதும் என்று எதை செய்து முடிக்கவும் நமக்கு உழைப்பு முக்கியமாகிறது. பரந்து விரிந்த நம் நாடு […]

  Sharing is Caring
 • Chekko Oil
 • ஓளவையார் “சனி நீராடு” என்று ஏன் கூறி இருப்பார்?

      காலையில் எழுந்து பல் துலக்குவதில் இருந்து இரவு All-Out போட்டுவிட்டு தூங்கும் வரை என்று நாம் பல பொருள்களை உபயோகிக்கிறோம். முகப்பருவிற்கு Cream , வெயில் தாகம் தணிக்க Cooldrinks, உடல் சூட்டை தணிக்க shampoo குளியல் என்று எல்லாவற்றிற்கும் ஏதோ ஒரு பொருள் சந்தைகளில் கிடைக்கிறது. நாமும் அதை உபயோகித்து பழகி விட்டோம். ஆனால் என்றாவது ஒரு நாள், நாம் உபயோகிக்கும் பொருட்களை பற்றி யோசித்து இருக்கிறோமா? நிச்சயம், வாங்கும் போது அதன் […]

  Sharing is Caring
 • Chekko Oil
 • இது நம் பாரம்பரியம் | This is Our Tradition – Chekko

  வேட்டி, சல்லிக்கட்டு போன்று செக்கு முறையும் நமது பாரம்பரியம். பழக்கங்கள் முதல் பாரம்பரியம் வரை நம் முன்னோர்கள் விட்டு சென்றவைகள் அனைத்தும் மறைமுக அறிவியலை கொண்டுள்ளது, பிறரின் ஆலோசனையை நம்பி, ஆலிவ் ஆயில்,சூரிய காந்தி எண்ணெய் , பாமாயில் என்று பழக்கப்பட்ட நமக்கு “வைத்தியனுக்கு கொடுப்பதை வணிகனுக்கு  குடு” என்ற பழமொழியின் அர்த்தம் புரிய வாய்ப்பில்லை. ஒரு சிறு பொருள், துணிகளில் நன்கு கவனம் செலுத்திய நமக்கு , நம் அன்றாட தேவையான எண்ணெய் பற்றிய சிந்தனையே […]

  Sharing is Caring
 • Chekko Oil
 • தூய தேங்காய் எண்ணெய்: இயற்கையின் அற்புதமான மருத்துவம் | Virgin Coconut Oil: Nature’s Miracle Medicine

  பிலிபைன்ஸ் – இன் Manila நகரத்தில் எச் .இ . வி யால் பாதிக்கப்பட்ட டோனிக்கு , தேங்காய் எண்ணெய் பெரும் இருட்டின் துயரத்தில் இருந்து காப்பாற்றி இருக்கிறது. மிகவும் உடல் மெலிந்து, தலை முடிகள்  உதிர்ந்து, கை , கால்களில் சீழ் , ரத்தம் வர,  தொற்று வராமல் இருக்க துணியால் மூடியவாறு அந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார் டோனி. Dr. Cornado Dayrit (a professor of pharmacology at the unbiversity of philipines […]

  Sharing is Caring
 • Chekko Oil
 • நம்மால் முடியும்: தேவை உணர்ந்து செயல் படுவோம் | World Cancer Day

  உண்மையான ஆரோக்கியமான வாழ்வினை உணர, நாம் பாரம்பரியத்தை பின்பற்ற வேண்டும். பாரம்பரியம் என்பது பழைய பஞ்சாங்கம் அல்ல. நம் முன்னோர்களால் நமக்காக உருவாக்கப்பட்ட வழிமுறைகள்.  உங்கள் நவீன  உணவு பழக்கத்தினை தவிர்த்து,  உணவின்  உண்மையான சுவையை உணர நீங்கள் செக்கோ – வினை உபயோகித்து பாருங்கள். இது ஆரோக்யத்தின் அடித்தளம்.   செக்கு எண்ணெய் வாங்கி உபயோகிக்க   நம்மால் முடியும்: தேவை உணர்ந்து செயல் படுவோம்  | World Cancer Day மேலும் பல தகவல்களுக்கு  www.agaramfoods.com

  Sharing is Caring