தமிழ் விழாக்களின் கதையும் பின்னணியும் / Tamil Vizhakalin Kathaiyum Pinaninum

தமிழ் விழாக்களின் கதையும் பின்னணியும்

ஒவ்வொரு விழாவின் பின்னணியிலும் ஒரு கதையோ அல்லது ஒரு உண்மையோ இருப்பதுண்டு. எந்த ஒரு நிகழ்வும் ஏதோ ஒரு பொருள் அல்லது பின்னணியை கொண்டுள்ளது. நாம் கொண்டாடும் விழாக்கள், நம் முன்னோர்களிடம் இருந்து நம் சந்ததிகளுக்கு கடத்தப்படும் செயல்முறையாகும். நம் முன்னோர்கள் கொண்டாடிய நிகழ்வுகள் அனைத்தும் ஒரு வலிமையான உண்மையின் அடிப்படையில் உருவாக்கப்பட்டதே!

சித்திரை, ஆடி, ஐப்பசி மற்றும் தை ஆகிய தமிழ் மாதங்களில்

 • சித்திரை திருவிழா
 • ஆடி பிறப்பு
 • ஐப்பசி தீபாவளி மற்றும்
 • தை திருநாள்

என கொண்டாடப்படும் விழாக்களின் பின்னணியை விளக்குகிறது இத்தொகுப்பு.

நம் முன்னோர்கள் இயற்கையோடு ஒன்றி வாழ்ந்ததினால் அவர்கள் கட்டிய வாழ்க்கைமுறையானது இயற்கையை மையமாக கொண்டதே ஆகும். மேலுள்ள இவ்விழாக்களின் அடித்தளம் சூரியன் உதிக்கும் திசையை மையமாக கொண்டது! இதில் நிலவியல் மற்றும் விண்வெளி அறிவியலும் மறைந்துள்ளது.

சூரியன் கிழக்கில் உதிக்கும் என்பது அனைவரும் அறிந்ததே, அனால் சூரியன் வருடத்தின் வெவ்வேறு மாதங்களில் வெவ்வேறு திசைகளில் உதிக்கும். அதாவது கிழக்கு துவங்கி வடகிழக்கிற்கு நகர்ந்து, பின் குறிப்பிட்ட புள்ளியில் நின்று மறுபடியும் தெற்கு நோக்கி திரும்பும், பின் தென்கிழக்கில் உதிக்கும், பின்னர் மீண்டும் ஒரு நாள் கிழக்கில் உதிக்கும். (படம் பார்க்கவும்)

சூரியனின் இந்த பயணத்தையும், வானியல் மாற்றங்களையும், அதை சார்ந்த பருவக்கால நிகழ்வுகளையும் நன்கு அறிந்த நம் முன்னோர்கள்…

 • சூரியன் சரியாக கிழக்கே உதிக்கும் நாள் – சித்திரை 1ஆம் நாள் தமிழ் புத்தாண்டு
 • சரியாக வடகிழக்கில் உதிக்கும் நாள் – ஆடி 1ஆம் நாள் ஆடி பிறப்பு
 • பின் மீண்டும் கிழக்கு நோக்கி வரும்போது – ஐப்பசி 1ஆம் நாள் தீபாவளி
 • மீண்டும் சீராக தென்கிழக்கில் உதிக்கும் – தை 1ஆம் நாள் தை திருநாள்

என நான்கு முக்கிய விழாக்களாக கொண்டாடினர்.

இதுவே இவ்விழாக்களின் பின்னணி! இதை அடுத்த தலைமுறையினருக்கு ஒரு சடங்காக சொல்லாமல் இதில் மறைந்திருக்கும் அறிவியலையும் எடுதுறைப்பது மிக அவசியம்!

இயற்கை நமக்கு அளிக்கும் பலனானது ஈடு இணையற்றது. முன்னோர்களின் வலிமையையும், ஆரோக்கியமும் அவர்கள் வாழ்ந்த இயற்கை சார்ந்த வாழ்வின் வெளிப்பாடு தான். இவ்வுண்மைகளை அறிந்து கொள்வது மட்டுமல்லாமல் தொடர்ந்து இதனை ஆராய்ந்து இவற்றின் அடிப்படியில் இருக்கும் இயறக்கை சார்ந்து வாழும் வழிமுறைகளை கற்று ஆரோக்கியமான வாழ்வு வாழ்வோம்.

தமிழ் விழாக்களின் கதையும் பின்னணியும்

சூரியனின் திசையும், தமிழ் விழாக்களும்!

சூரியன் உதிக்கும் திசைக்கும் தமிழ் விழாக்களுக்கும் அப்படி என்ன சம்மந்தம்?

நம் முன்னோர்கள் இயற்கையோடு ஒத்து வாழ்ந்ததினால் அவர்கள் கட்டிய வாழ்க்கைமுறையானது இயற்கையை மையமாக கொண்டதே ஆகும். உதாரணத்திற்கு

சித்திரை, ஆடி, ஐப்பசி மற்றும் தை ஆகிய தமிழ் மாதங்களில்

 • சித்திரை திருவிழா
 • ஆடி பிறப்பு
 • ஐப்பசி தீபாவளி மற்றும்
 • தை திருநாள்

 

மேலுள்ள இத்தமிழ் விழாக்களின் அடித்தளம் சூரியன் உதிக்கும் திசையை மையமாக கொண்டது! இது எப்படி என்று சிந்திக்கிறீர்களா வாருங்கள் அதை பற்றி விரிவாக இத்தொகுப்பில் அறிந்துக்கொள்வோம் … இதில் நிலவியல் மற்றும் விண்வெளி அறிவியலும் மறைந்துள்ளது.

சூரியன் கிழக்கில் உதிக்கும் என்பது அனைவரும் அறிந்ததே, அனால் அது உண்மையா சூரியன் உண்மையாகவே கிழக்கில் மட்டுமே தான் உதிக்கின்றதா?

அதுதான் இல்லை, சூரியன் வருடத்தின் வெவ்வேறு மாதங்களில் வெவ்வேறு திசைகளில் உதிக்கும். அதாவது கிழக்கு துடங்கி வடகிழக்கிற்கு நகர்ந்து, பின் குறிப்பிட்ட புள்ளியில் நின்று மறுபடியும் தெற்கு நோக்கி திரும்பும், பின் தென்கிழக்கில் உதிக்கும், பின்னர் மீண்டும் ஒரு நாள் கிழக்கில் உதிக்கும்.

சூரியனின் இந்த பயணத்தையும், வானியல் மாற்றங்களையும், அதை சார்ந்த பருவக்கால நிகழ்வுகளையும் நன்கு அறிந்த நம் முன்னோர்கள்…

 • சூரியன் சரியாக கிழக்கே உதிக்கும் நாள் – சித்திரை 1ஆம் நாள் தமிழ் புத்தாண்டு
 • சரியாக வடகிழக்கில் உதிக்கும் நாள் – ஆடி 1ஆம் நாள் ஆடி பிறப்பு
 • பின் மீண்டும் கிழக்கு நோக்கி வரும்போது – ஐப்பசி 1ஆம் நாள் தீபாவளி
 • மீண்டும் சீராக தென்கிழக்கில் உதிக்கும் – தை 1ஆம் நாள் தை திருநாள்

 

என நான்கு முக்கிய விழாக்களாக கொண்டாடினர்.

இதுவே இவ்விழாக்களின் பின்னணி! இதை அடுத்த தலைமுறையினருக்கு ஒரு சடங்காக சொல்லாமல் இதில் மறைந்திருக்கும் அறிவியலையும் எடுதுறைப்பது அவசியமே!

இயற்கை நமக்கு அளிக்கும் பலனானது ஈடு இணையற்றது! முன்னோர்களின் வலிமையையும், ஆரோக்கியமும் அவர்கள் வாழ்ந்த இயற்கை சார்ந்த வாழ்வின் வெளிப்பாடு தான். இவ்வுண்மைகளை அறிந்து கொள்வது மட்டுமல்லாமல் தொடர்ந்து இதனை ஆராய்ந்து இவற்றின் அடிப்படியில் இருக்கும் இயறக்கை சார்ந்து வாழும் வழிமுறைகளை கற்று ஆரோக்கியமான வாழ்வு வாழ்வோம்.

Sharing is Caring

Leave a Reply