சொல்ல மறந்த கதை – நூறான்குச்சி / Solla Marandha Kadhai – Nooran Kuchi

Chekko oil - wood pressed oil

  வழிமுறைகள் :

இவ்விளையாட்டினை எத்தனை பேர் வேண்டுமானாலும் விளையாடலாம்.

விளையாட்டிற்கு தேவைப்படும் பொருட்கள் :

சிறு குச்சிகள் மற்றும் அவற்றினை எடுப்பதற்கு உதவும் பெரு குச்சி அல்லது இணையான பொருள்.

விளையாடும் முறை :

தரையில் சிறு வட்டத்தினை வரைந்து அதனுள் எட்டு சிறு குச்சிகளை குவியலாக்கி போடவேண்டும்.

ஆட்டத்தின் நோக்கம் என்னவென்றால் சிறு குவியலிலிருந்து ஒரு குச்சியினை தேர்ந்தெடுத்து அதனை பெரு குச்சியின் உதவியுடன் நீக்க வேண்டும்.

இச்செயலினை செய்யும்போது மற்ற சிறு குச்சிகளை நகர்த்தாமல் இருக்க வேண்டும்.

மீறி நகர்த்திவிட்டால் அவர் ‘அவுட்’ ஆவார்.

யார் அதிக குச்சிகளை எடுக்கிறாரோ அவரே வெற்றி பெறுவார்.

Solla Marandha Kadhai :

We have forgotten to tell about our forefathers’ customs, traditions & lifestyle to modern generation. Let’s see about the traditional games in the series which are played by our ancestors not only for entertainment but also for refreshment & memory improvement.

Pick a stick

This game can be played by members as much as possible.

Items required to play the game :

A big stick or equal object that help to get rid of small sticks.

Playing rule :

Pile up eight small sticks and put them within the circle, drawn on the floor.

The objective of the game is to select a stick from a small pile and remove it with the help of the big stick.

Other small sticks should not be moved when doing this task.

The player is considered ‘out’ if other sticks is moved.

Whoever takes many sticks is considered as the winner.

Let’s take a stick!

Sharing is Caring

Leave a Reply