மகா சிவராத்திரிக்காக தீபம் ஏற்றுகிறீர்களா…! இதை கவனத்தில் கொள்ளுங்கள்! #MahaShivaratri

lord-shiva

வருடாவருடம் பல சிவராத்திரிகள் இருந்தாலும் மகா சிவராத்திரி அனைத்திலும் சிறப்பானது ..இந்நாளில் சிவனை தன் சிந்தையில் ஐக்கியமாகிக் கொண்டு முக்தி அடைய பூஜை செய்வர் .
இதனால் சகல பாவங்களும் விலகும் என்பது ஐதீகம் …

புனிதமான இந்நாளில் எண்ணெய் விளக்கேற்றி சிவனை வழிபடுவர்..

எண்ணெய் விளக்கேற்றுதல் என்பது ஞானம் அடைதலை குறிக்கும் …

மாபெரும் இந்நாளில் வெறும் வியாபாரத்திற்காக கெமிக்கல், வாசனை திரவியங்கள் என தயாரிக்கப்பட்ட சுத்தமில்லாத எண்ணெயை வைத்து விளக்கேற்றவது எப்படி ஞானத்தையும் முக்தியையும் அளிக்கும் ..

செக்கினால் ஆட்டப்பட்ட சுத்தமான எண்ணெயினால் விளக்கேற்றி ஞானத்தை அடைந்திடுங்கள் ….

சுத்தமான எண்ணெயை எப்படி தரம் காண்பது என யோசிக்கிறீர்களா ?

மிக சுலபம் …

1. எண்ணெய் என்பது ஒரு வகையான வாசனையைத் தரக்கூடியதே …ஆனால் இந்த வாசனையை போக்கவே சிலர் கெமிக்கலை சேர்த்துவிடுகின்றனர் ..அதனால்தான் இப்பொழுது புழக்கத்தில் இருக்கும் பல எண்ணெயில் அந்த வாசனை இருப்பதில்லை …ஆனால் சுத்தமான எண்ணெயின் பிரதானமே அந்த வாசனைதான் …ஆகவே இனி நீங்கள் வாங்கும் எண்ணெயில் எண்ணெய்க்கே உரிய அந்த வாசனை இருக்கிறதா என பாருங்கள்

2. “உதிரி உதிரியாக வழவழப்பில்லாத” இந்த மார்க்கெட்டிங் வார்த்தையில்தான் மறைந்து போனது நம் ஆரோக்ய வாழ்வுமுறை …நீங்களே சிந்தியுங்கள் ..வழவழப்பில்லாதவை எப்படி எண்ணெயாய் இருக்கமுடியும் ? முடிந்தால் எள்செடியை தொற்றுப் பாருங்கள் …தொடும்போது அந்த செடியின் வழவழப்பு நம் கைகளைப் பற்றிக்கொள்ளும் …காய்ந்த தேய்காய் துண்டுகளை பிசக்கிப் பாருங்கள்bigbasket ..அதிலும் வழவழப்பு இருக்கும் …

இப்போது பலரும் சந்தையில் செக்கு எண்ணெயினை விற்க ஆரம்பித்து விட்டனர் ..செக்கு எண்ணெயினை வாங்கி உபயோகித்துப் பாருங்கள் ..மாற்றங்கள் உங்களுக்கே புரிந்து விடும்..

செக்கு எண்ணெயினை ஆன்லைனில் வாங்க விரும்பினால்: https://www.instamojo.com/agaramfoods/

எங்களின் மற்ற பாரம்பரியமான பொருட்களுக்கு: http://agaramfoods.com

Sharing is Caring

Leave a Reply