• Chekko Oil
  • மகா சிவராத்திரிக்காக தீபம் ஏற்றுகிறீர்களா…! இதை கவனத்தில் கொள்ளுங்கள்! #MahaShivaratri

    lord-shiva

    வருடாவருடம் பல சிவராத்திரிகள் இருந்தாலும் மகா சிவராத்திரி அனைத்திலும் சிறப்பானது ..இந்நாளில் சிவனை தன் சிந்தையில் ஐக்கியமாகிக் கொண்டு முக்தி அடைய பூஜை செய்வர் . இதனால் சகல பாவங்களும் விலகும் என்பது ஐதீகம் … புனிதமான இந்நாளில் எண்ணெய் விளக்கேற்றி சிவனை வழிபடுவர்.. எண்ணெய் விளக்கேற்றுதல் என்பது ஞானம் அடைதலை குறிக்கும் … மாபெரும் இந்நாளில் வெறும் வியாபாரத்திற்காக கெமிக்கல், வாசனை திரவியங்கள் என தயாரிக்கப்பட்ட சுத்தமில்லாத எண்ணெயை வைத்து விளக்கேற்றவது எப்படி ஞானத்தையும் முக்தியையும் […]

    Sharing is Caring