செக்கோ எண்ணெய்யின் தனித்துவ குணநலன்கள்

wood pressed oil

பொதுவாக மரச்செக்கு எண்ணெய் நான்கு வகைகள். அவை

1) தேங்காய் எண்ணெய்

2) விளக்கெண்ணெய்

3) கடலை எண்ணெய்

4) எள் எண்ணெய் அல்லது நல்லெண்ணெய்

இந்த நான்கு எண்ணெய்களுக்கும் தனித்துவ குணநலன்கள் இருக்கிறது .  எண்ணெய் பாரம்பரிய முறையில் வாகை மரத்தால் செய்யப்பட்ட மரச்செக்கை கொண்டு தயாரிக்கப்படும் தூய எண்ணெய்யாகும் . இதில் சமைக்கப்படும் உணவின் சுவை மாறாமல் இருக்கும். எந்த ஒரு ரசாயன சுத்திகரிப்பு செய்யாமல் தயாரிக்கப்படுகிறது . சூரிய ஒளியில் நேரடியாக வடிகட்டப்படுவதால் எண்ணெய்யின் அடர்த்தியும்,இயல்புத்தன்மையும் அதிகமாக இருக்கும்.

தேங்காய் எண்ணெய்:

செக்கோ தேங்காய் எண்ணெய் சமையல் பயன்பாட்டிற்கு மட்டுமல்லாமல் சரும பராமரிப்புக்கும் ஏற்றதாகும். பாரம்பரிய முறையில் தயாரிக்கப்படுவதால் சுத்தமான தேங்காய் எண்ணெய் நமது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கப்படுவதோடு, ஆரோக்கியத்திற்கும் வலு சேர்க்கிறது .

 • தேங்காய் எண்ணெய் நமது உடலின் சூட்டை குறைக்கும்
 • சருமத்திற்கு பளபளப்பை தரும்.
 • தலை முடி வளர உதவும்

விளக்கெண்ணெய்:

செக்கோ விளக்கெண்ணெய் அல்லது ஆமணக்கு எண்ணெய் பல்வேறு மருத்துவ குணநலன்கள் உண்டு. இது பழங்கால எகிப்தில் கண்  எரிச்சல் மற்றும் இயற்கை சரும நிவாரணியாக பயன்படுத்தப்படுகிறது. அது மட்டுமமல்லாமல் குடலை சுத்தப்படுத்த சக்தி உள்ளது .

விளக்கெண்ணெய்யின் தனித்துவ குணநலன்கள் பல உள்ளன.

 • ரத்த ஓட்டத்தை அதிகப்படுத்தும்
 • முகப்பருவை குணப்படுத்தும்
 • மலச்சிக்கலை நீக்கும்
 • ஹார்மோன்களை சமன்படுத்தி ஆண்மையை அதிகப்படுத்தும்
 • தோல் தோற்று நோய் மற்றும் புண்ணை குணப்படுத்தும்

கடலை எண்ணெய்:

செக்கோ  கடலை எண்ணெய்யை தரமான வேர்க்கடலையைத் தேர்ந்தெடுத்து அதன் மூலம் எண்ணெய்யை தயாரிக்கப்படுவதால் சுத்தமாகவும், தூய்மையாகவும் மற்றும் சுவையாகவும் இருக்கும்.

கடலை எண்ணெய்யின் சிறப்பு குணநலன்கள் பல உள்ளது.

 • எண்ணெய்யில் குறைந்த கொழுப்பு அளவு
 • ரத்த அழுத்தத்தை குறைக்கும்
 • நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும்

எள் எண்ணெய் :-

செக்கோ எள் எண்ணெய் பல நற்குணங்களை கொண்டிருப்பதால் எள் எண்ணெய் நல்லெண்ணெய் என அழைக்கப்படுகிறது ஆகவே எள் எண்ணெய் “எண்ணெய்களின் ராணி ” என்றால் அது மிகையாகாது.

 • முடக்குவாதத்தை குணப்படுத்த உதவுகிறது
 • ரத்த அழுத்தத்தை குறைக்க உதவும்
 • சருமத்திற்கு மிகவும் நல்லது
 • மன அழுத்தத்தை குறைக்கும்

இவ்வாறு மரச்செக்கினால் தயாரிக்கப்படும்  செக்கோ எண்ணெய்யின் சிறப்பு குணநலன்கள் பல்வேறு உள்ளன .  நாம் பாரம்பரியமாக பின்பற்றி வரும் பழக்கத்தின் படி,   சமைக்கும் உணவில் தூய செக்கோவின்  மரசெக்கு எண்ணெய்யை பயன்படுத்தி நம் முன்னோர்கள் வாழ்ந்த சிறந்த வாழ்வை நாமும் வாழலாம்  !!

 

Sharing is Caring

2 Comment

 1. sasikumar says: Reply

  Hi Thank you , we appreciate your great effort.
  I would like to know how long we can keep as stock and after 6 months the taste and small of oil will be different ? can u please explain, we are planning to market in Dubai and Singapore

  1. agaramfoods says: Reply

   Thanks
   For further details kindly contact at 9176 679 154 /
   contact@agaramfoods.com

Leave a Reply