இது நம் பாரம்பரியம் | This is Our Tradition – Chekko

வேட்டி, சல்லிக்கட்டு போன்று செக்கு முறையும் நமது பாரம்பரியம். பழக்கங்கள் முதல் பாரம்பரியம் வரை நம் முன்னோர்கள் விட்டு சென்றவைகள் அனைத்தும் மறைமுக அறிவியலை கொண்டுள்ளது,

பிறரின் ஆலோசனையை நம்பி, ஆலிவ் ஆயில்,சூரிய காந்தி எண்ணெய் , பாமாயில் என்று பழக்கப்பட்ட நமக்கு “வைத்தியனுக்கு கொடுப்பதை வணிகனுக்கு  குடு” என்ற பழமொழியின் அர்த்தம் புரிய வாய்ப்பில்லை. ஒரு சிறு பொருள், துணிகளில் நன்கு கவனம் செலுத்திய நமக்கு , நம் அன்றாட தேவையான எண்ணெய் பற்றிய சிந்தனையே இல்லாமல் போனதுதான் விசித்திரமான முரண். சுவரின்றி சித்திரம் இல்லை . ஆடம்பரத்தை விட ஆரோக்கியம் அத்தியாவசியம். நாம் வாங்கும் ஒவ்வொரு பொருளை பற்றியும் நாம் அறிந்து கொள்ளுதல் மிகவும் முக்கியம். கூகுள் என்ற ஒன்று இன்று உங்கள் கையிலே இருக்கிறது. கேள்வி உங்களிடம் இருந்தாலும், பதிலும் உங்கள் கையில் , தேட வேண்டியது மட்டும்தான் மிச்சம். இன்னும் நிறைய கால அவகாசம் இருக்கத்தான் செய்கிறது.  இன்னும் நீண்ட கால அவகாசம் இருக்கத்தான் செய்கிறது. நீங்கள் தேடும் பதில்களில் ஒன்றாக செக்கோவும் இடம் பெறும்.

Buy Wooden Pressed oil here –> www.agaramfoods.com

Chekko- traditional-oil

Sharing is Caring

Leave a Reply