தூய தேங்காய் எண்ணெய்: இயற்கையின் அற்புதமான மருத்துவம் | Virgin Coconut Oil: Nature’s Miracle Medicine

பிலிபைன்ஸ் – இன் Manila நகரத்தில் எச் .இ . வி யால் பாதிக்கப்பட்ட டோனிக்கு , தேங்காய் எண்ணெய் பெரும் இருட்டின் துயரத்தில் இருந்து காப்பாற்றி இருக்கிறது. மிகவும் உடல் மெலிந்து, தலை முடிகள்  உதிர்ந்து, கை , கால்களில் சீழ் , ரத்தம் வர,  தொற்று வராமல் இருக்க துணியால் மூடியவாறு அந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார் டோனி. Dr. Cornado Dayrit (a professor of pharmacology at the unbiversity of philipines and presdident of NAST.) இவர் தான் டோனி-யின் மருத்துவர். உயிர் ஊசலாடிக்கொண்டு இருக்கும் தருவாயில்தான் Tony-ஐ Dr. Cornado Dayrit சந்தித்தார். Dr. Cornado Dayrit  எச் .இ . வி சம்பந்தப்பட்ட ஒரு முக்கிய ஆய்வில் கலந்து கொண்டவர் . அந்த ஆய்வில் அங்கே உள்ள நோயாளிகளுக்கு தினமும் 3 மேஜைக் கரண்டி அளவு தேங்காய் எண்ணெய் தரப்படுகிறது. அவர்களுக்கு தொற்று நோய்களும் இருப்பதால், வேறு மருந்தோ சிகிச்சையோ தரவும் இயலாது. 3 மாதங்களுக்கு பிறகு 60 சதவிகித நோயாளிகளின் உடல் நலத்தில் நல்ல முன்னேற்றம் அ டைந்து இருக்கிறது. தேங்காய் எண்ணெயின் நோய் எதிர்ப்பு சக்தி இந்த ஆய்வில் உறுதி செய்யப்பட்டதாக அவர் Virgin Coconut Oil: Nature’s Miracle Medicine என்ற புத்தகத்தில்  குறிப்பிட்டு உள்ளார்.

Buy Coconut oil/தூய தேங்காய் எண்ணெய்  

Chekko-coconut-oil

 

மற்றவர்கள், அருவெறுக்கும் நிலையில் இருந்த டோனி-யின் உடலை எந்த ஒரு சிகிச்சைக்கும் உட்படுத்த முடியவில்லை. Dr. Cornado Dayrit  டோனி- க்கு தினமும் 6 மேஜைக் கரண்டி அளவு தேங்காய் எண்ணெய் சாப்பிடும் மாறு அறிவுரை கூறி உள்ளார்.  அடுத்த 6 மாதங்களில் அவர் கை, கால் களில் இருந்த சீழ், இரத்தம், தொற்று புண் அனைத்தும் குணமாகி இருக்கிறது. அந்த அளவுக்கு நோய் எதிர்ப்பு சக்தியினை கொண்டது தேங்காய் எண்ணெய். தலை முடி உதிர்வை கூட தடுத்து இருக்கிறது. எச் .இ . வி இல் இருந்து குணமாகவிட்டாலும் , அதில் பாதிக்கப்பட்டவர் போல் தெரியாமல்   இயல்பான வாழ்க்கையை வாழ வைத்து இருக்கிறது அருவருப்பின் பிடியிலிருந்து அறவே அகற்றியிருக்கிறது இந்த தேங்காய் எண்ணெய் சிகிச்சை என மனமகிழ்ந்து கூறி இருக்கிறார் Dr. Cornado Dayrit.

சுத்தமான , பாரம்பரியமிக்க தூய தேங்காய் எண்ணெயை இன்றே வாங்குங்கள் . மாற்றத்தின் முதல் படியாக நீங்கள் இருங்கள் ( Buy pure  Coconut oil. Be the Change Yourself First to Change the World)

பிலிபைன்ஸ் – இல் ” Drugstore in a bottle ” என்றே தேங்காய் எண்ணெய் அழைக்கப் படுகிறது. இது சமையலுக்கும், செரிமான பிரச்சனைக்கும் , பெருங்குடலழற்சிக்கும் , ஊட்டச்சத்தின்மை போன்ற பலவற்றிற்கு உபயோகிக்கப்படுகிறது. தூய்மையான தேங்காய் எண்ணெயில் மட்டுமே இத்தகைய பலன்களை அடைய  முடியும். வெறும் வாசனைக்காகவும் , இலாப நோக்கிலும் விற்பனை செய்யப்படும் எண்ணெய்களில் தேங்காயை விட வேதி பொருட்களே அதிகள் உள்ளன. சுத்தமும் , சுகாதாரமும் வேதி பொருட்களில் இல்லை என்பதை உணருங்கள். உங்களுக்கும், உங்கள் எதிர்கால சந்ததிக்கும்  ஒரு ஆரோக்யபாதையை அமைத்து தரும் , நம் முன்னோர் வழியில் செக்கினால் ஆட்டி எடுக்க பட்ட தூய தேங்காய் எண்ணெயை மட்டுமே பயன்படுத்துங்கள்.

மேலும் பல தகவல்களுக்கு  www.agaramfoods.com

Sharing is Caring

2 Comment

  1. Naveen says: Reply

    Need to know about coconut oil

    1. agaramfoods says: Reply

      Sure. Follow our blog. We will update everything

Leave a Reply